25 September, 2023

மீடியா முன்னிலையில் கணவருக்கு லிப் லாக் அடித்த நடிகை ஸ்ரேயா!

ஸ்ரேயா

கடந்த 2003 -ம் ஆண்டு வெளிவந்த “எனக்கு 20 உனக்கு 18” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் ஸ்ரேயா.

இப்படத்தை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா, 2018 -ம் ஆண்டு Andrei Koscheev என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளார்.

வீடியொ

சமீபத்தில் ஸ்ரேயா, கஜோல் நடிப்பில் உருவாகியுள்ள தி ட்ரையல் என்ற ஹிந்தி வெப் தொடரின் ப்ரீமியர் ஷோவை பார்க்க சென்றுள்ளார்.

அப்போது ஸ்ரேயா மீடியா முன்னிலையில் தன்னுடைய லிப் லாக் கொடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share