31 March, 2023

முண்டா பனியன் அணிந்து மேலாடையை கழற்றிவிட்டு குத்தாட்ட வீடியோ ஒன்று இணையத்தில்

யூடியூபில் ஒளிபரப்பான வெப்சீரிஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் பவி டீச்சர் என்ற அடையாளத்துடன் பிரபலமானவர் நடிகை பிரிகிடா சாகா.

இந்த இவர் நடித்த இந்த ஆஹா கல்யாணம் என்ற வெப்சீரிஸ் தொலைக்காட்சி சீரியல்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு வைரலானது.

இந்த தொடரில் டீச்சராக நடித்த பிரிகிடா இளசுகளின் கிரஷ்ஷாக மாறினார். பிரேமம் படத்தின் மலர் டீச்சருக்கு பிறகு இந்த பவி டீச்சர் இளவட்டங்களுக்கு மிகவும் பிடித்த டீச்சர்.

இதன் மூலம் கிடைத்த பணத்தை அடிப்படையாகக் கொண்டு தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.

நடிகை பிரிகிடா சாகா வெளியிடும் ஒவ்வொரு புகைப்படங்களையும் ரசிகர்கள் ரசித்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் அம்மணி.

இந்த படத்தின் பிரமோஷன் வேலைகளில் ஜரூராக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு வெறும் முண்டா பனியன் அணிந்து கொண்டு மேலாடையை கழற்றிவிட்டு குத்தாட்டம் போட்ட இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share