21 March, 2023

முண்டா பனியன் போன்ற மேலாடை அணிந்து கொண்டு சோபாவில் இருந்தும் அதில் அமராமல் விறுவிறுப்பான போஸ்

தான் நடித்த முதல் திரைப்படத்தின் மூலமே பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங். தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழி படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் தமிழில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் ரித்திகா சிங்.

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி கிடக்கின்றனர். ஆரம்பத்தில் அடக்கமான பெண்ணாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ரித்திகா சிங் ஒரு கட்டத்தில் தனக்கான பட வாய்ப்பு குறையவே கவர்ச்சியை வீட்டிற்கு வண்டியை திருப்பினார்.

இதனால் இவருக்கு தற்போது ஆல்பம் பாடல்கள் மற்றும் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ் போன்றவற்றில் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றது. தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும் ரசிகர்களின் கவனம் தன் மீது எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தனது எடுத்து வருகின்றார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் விதமாக டைட்டான உடைகளை அணிந்துகொண்டு கிளுகிளுப்பான பார்வையை வீசி ரசிகர்களின் ரசிகர்களை பாடாய் படுத்தியுள்ளார்.

முண்டா பனியன் போன்ற மேலாடை அணிந்து கொண்டு சோபாவில் இருந்தும் அதில் அமராமல் தரையில் அமர்ந்துகொண்டு விறுவிறுப்பான போஸ் கொடுத்துள்ள இவரை பார்த்த ரசிகர்கள் வர்ணிக்க வார்த்தை இன்றி வாயை பிளந்து அவரது அழகை பார்த்து ரசித்து வருகின்றனர்.

Share