மும்பையில் பிறந்து பிறந்து வளர்ந்த நடிகை நமீதா கல்லூரியில் படிக்கும் பொழுது மாடலிங் துறையில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். இதன் காரணமாக விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.
விளம்பர பட இயக்குனர்களுடன் கிடைத்த தொடர்பு இவரை சினிமாவில் கொண்டு வந்து சேர்த்தது. தமிழில் எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நமீதா தொடர்ந்து கவர்ச்சி சூறாவளியாக தமிழ் சினிமாவில் கலக்கினார்.
பல முன்னணி நடிகர்களின் படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய் அஜித் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ள நடிகை நமிதா ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி குண்டாகி போனார். இதனால், பட வாய்ப்புகள் குறைந்த காரணத்தினால் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய மோசமான நடவடிக்கைகள் ரசிகர்களிடம் கெட்ட பெயர் சம்பாதித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பு தன்னுடைய நீண்ட நாள் காதலரான விரேந்தர் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவர் தற்போது கர்ப்பம் தரித்துள்ளார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இவர் காவற்சியான உடைகளை அணிந்துகொண்டு போட்டோ ஷூட் எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் வெளியாகி ரசிகர்களின் கண்களுக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய முழு தொடையும் தெரிய இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை நமீதா விரைவில் தாயாக உள்ள நிலையில் அவருடைய தாய்மைக்கு ரசிகர்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்