நடிகை நயன்தாரா வெறும் முண்டா பனியன் அணிந்து கொண்டு மேலாடையை திறந்து விட்டு தன்னுடைய தாலி தெரிய விமான நிலையத்தில் குலுங்க குலுங்க பூனை நடை போட்டு வந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தன்னுடைய நீண்ட தான் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9-ஆம் தேதி கரம் பிடித்த நடிகை நயன்தாரா தற்போது படங்களில் நடிப்பதில் பிஸியாக இருக்கின்றார்.
இடையில் தாய்லாந்துக்கு தேனிலவு கொண்டாட சென்ற நயன்தாரா தற்போது நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் அட்லி இயக்குகிறார்.
தான் இயக்கிய அனைத்துப் படங்களும் வெற்றிப் படங்கள் என்ற அடையாளத்தோடு இருக்கும் இயக்குனர் அட்லி மற்றும் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு மேலாக வெற்றிப்படங்களில் கொடுக்காமல் இருக்கும் நடிகர் ஷாருக்கானை ஹீரோவாக வைத்து இயக்கி வருகின்றார்.
இந்த படமாவது தனக்கு வெற்றி படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் நடிகர் ஷாருக்கான். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க நயன்தாரா நடித்துள்ள இந்தப் படம் தமிழிலும் டப் ஆகி வெளியாகிறது என்பது கூடுதல் தகவல்.
இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய நடிகை நயன்தாரா விமான நிலையத்திற்கு வந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.