29 May, 2023

ரசிகர்கள் ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. பாத்தாலே தூக்குதுங்க.. என்று அஞ்சலியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

பிரபல நடிகை அஞ்சலி தெலுங்கில் உருவாகி 12-ஆம் தேதி வெளியாக உள்ள
Macherla Niyojakavargam
என்ற படத்தில் கிளுகிளுப்பான ஐட்டம் பாடல் ஒன்றுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.

முன்னதாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான சராய்நொடு என்ற படத்தில் ஐட்டம் டான்சராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

நடிகை அஞ்சலி ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வந்த இவர் தன்னுடைய மெத்தனப் போக்கால் சினிமா வாய்ப்புகளை இழந்து தற்போது ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போடும் நிலைக்கு இறங்கி வந்துள்ளார்.

போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு இவருக்கு நல்ல நல்ல படங்கள் வாய்ப்பு வந்தது. ஆனால் இளம் நடிகர்களுடன் காதல் வயப்பட்டு அவருடன் அவரைத் திருமணம் செய்து கொள்ளாமலே குடும்பம் நடத்தி வந்தார் அம்மணி.

நவீன காலத்தில் இந்த கண்றாவிக்கு பெயர் லிவிங் டுகெதர் என்ற கௌரமான பெயரும் உள்ளது. இந்நிலையில், அஞ்சலியின் கவர்ச்சி அவதாரத்தை தனியாக போஸ்டர் ரிலீஸ் செய்து அந்த படத்தின் படக்குழு கொண்டாடியுள்ளது.

இந்த படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. பாத்தாலே தூக்குதுங்க.. என்று அஞ்சலியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

Share