இன்று படு பிரம்மாண்டமாக ரஜினியின் ஜெயிலர் வெளியாகிவிட்டது, தமிழகத்தில் முதல் காட்சி 9 மணிக்கு மேல் தான் ஆனால் மற்ற இடங்களில் ரிலீஸ் ஆகிவிட்டது.
படம் சூப்பராக இருப்பதாகவும் கண்டிப்பாக படம் வசூலில் கலக்கும் என படத்தை பார்த்தவர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ஜெயிலர் படத்திற்கு ப்ரீ புக்கிங் எல்லா இடங்களிலும் அமோகமாக நடந்திருப்பதாக நமக்கு தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இதுவரை மொத்தம் ரூ. 80.01 கோடி வரை வந்துள்ளது.