29 May, 2023

ரஜினியுடன் இருக்கும் பிரபல கிரிக்கெட் ஜாம்பவான்! வைரலாகி வருகின்ற போட்டோக்கள்

ரஜினி

நடிகர் ரஜினிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. சினிமா கிரிக்கெட் என பல துறை பிரபலங்கள் கூட ரஜினிக்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.

அப்படி பிரபலங்கள் பலரும் ரஜினியை நேரில் சந்திக்கவேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்திருப்பதை கூட பேட்டிகளிலும் கூறி கேட்டிருப்போம்.

கபில் தேவ்

இந்நிலையில் தற்போது பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் சூப்பர்ஸ்டார் ரஜினியை சந்தித்து இருக்கிறார். இது தனக்கு கிடைத்த கௌரவம் என அந்த சந்திப்பு பற்றி போட்டோவுடன் பதிவிட்டு உள்ளார் கபில் தேவ்.

Share