25 September, 2023

ரம்யா பாண்டியனின் அழகுக்கு காரணம் இது தானா??? மறுபக்கத்தை காட்டிய ரம்யா பாண்டியன்.. வியந்து போன ரசிகர்கள்

2015 -ம் ஆண்டு வெளியான டம்மி பட்டாசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இதன் பின்னர் இவர் நடிப்பில் வெளியான ஜோக்கர் படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனமே கொடுத்தனர்.

இதையடுத்து ரம்யா பாண்டியனுக்கு சரியான பட வாய்ப்பு அமையவில்லை. இவர் விஜய் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் உச்சிக்கு சென்றார்.

வீடியோ

சமூக வலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிடுவதை வாழக்கமாக வைத்துள்ள ரம்யா பாண்டியன், தற்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இதற்கு ரசிகர்கள், ரம்யா பாண்டியனின் அழகுக்கு காரணம் இது தானா என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

Share