தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஓடிமுடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசனில் இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பெண் லாஸ்லியா போட்டியாளாராக பங்குபெற்றார்.
பிக்பாஸ் வீட்டில் தனது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றார்.
பிக்பாஸில் நிகழ்ச்சியில் கிடைத்த மக்களின் வரவேற்பை அடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் இரு படங்களில் நடித்து அது திரையரங்குகளில் வெளியாகி பெருவாரியாக வெற்றியளிக்கவில்லை.
இவ்வாறான நிலையில் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா இடையிடையே போட்டோசூட்களை நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்.
இவ்வாறானதொரு நிலையில் தற்போது பச்சை நிற மாடல் ஆடையில் கிளாமரை அள்ளி வீசி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குசிப்படுப்படுத்தியுள்ளார்.