30 May, 2023

வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்திற்கு பிறகு பண்ணையாரும் பத்மினியும் காக்காமுட்டை தர்மதுரை உள்ளிட்ட படங்களில் தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

கதை மற்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் விடுத்துள்ள படமா அப்படி என்றால் நம்பி பார்க்கலாம் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது.

இவர் நடிப்பில் வெளியாகும் பழங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. ராசியான நடிகை என்ற பெயரையும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனதாக்கி வைத்துள்ளார்.

தொடர்ந்து வட சென்னை, கனா. நம்ம வீட்டுப்பிள்ளை, க/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது சுழல் என்ற வெப்சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார்.

இந்த சீரிஸில் இவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சி ராணி, கிளாமர் பொம்மை என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை இது வருகின்றனர்.

Share