30 March, 2023

வாளிப்பான தொடை அழகு தெரிய போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில்

கடந்த 2015ஆம் ஆண்டு டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.

அதன் பிறகு மளமளவென பல படங்களில் நடித்தவர் நடிகை நிக்கி கல்ராணி குறுகிய காலத்தில் 25 படங்களுக்கு மேல் நடித்து ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட நடிகையாக உயர்ந்தார்.

பிசைந்து வைத்த பரோட்டா மாவு போன்ற தோற்றம்.. பளபளவென மின்னும் முக அழகு.. நல்ல வாட்டசாட்டமான தொடையழகு என ரசிகர்களை தன்னுடைய அழகில் கட்டிப்போட்டார் நடிகை நிக்கி கல்ராணி.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்த நிக்கி கல்ராணி சமீபத்தில் நடிகர் ஆதியை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.

திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி விடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளார் நிக்கி கல்ராணி.

மரகதநாணயம் என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்த நிக்கி கல்ராணி அப்போது அவரிடம் காதல் ஏற்பட்டு திருமணம் திருமணமும் செய்து கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில் தன்னுடைய வாளிப்பான தொடை அழகு தெரிய போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Share