நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். சம்பளத்தில் உச்சத்தை தொட்டு இருக்கும் அவருக்கு ரசிகர் கூட்டமும் மிகப்பெரிய அளவில் இருக்கிறது.
விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் அவரது ரசிகர்கள் பல நல்ல விஷயங்களையும் செய்து வருகின்றனர்.
விஜய்க்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகரா.. என்ன செய்திருக்கிறார் பாருங்க! வைரலாகும் புகைப்படங்கள் | Vijay Fan Builds Marriage Hall In Thalapathy Name
விஜய் பெயரில் மண்டபம்
இந்நிலையில் தற்போது விஜய்யின் வெறித்தனமான ரசிகர் ஒருவர் ஒரு திருமண மண்டபம் கட்டி அதற்கு “தளபதி விஜய் திருமண மண்டபம்” என பெயர் சூட்டி இருக்கிறார்.
அந்த மண்டபத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.