90ஸ் களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் குஷ்பு. தற்போது இவர் சினிமாவை தாண்டி அரசியலில் தவிரம் காட்டி வருகிறார்.குஷ்பு இயக்குனர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்ற 2 பெண் மகள்கள் உள்ளனர்.
குஷ்புவை விட அவரது மகள்கள் குண்டாக இருந்த நிலையில், இருவரும் தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடலை ஸ்லிம்மாக மாறியுள்ளனர்.
இந்நிலையில் குஷ்பு மகள்கள் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள், குஷ்பு மகள்கள் குஷ்பு ஹாலிவுட் ஹீரோயின்கள் போல மாறிட்டாரே என்று கமன்ட் செய்துள்ளனர்