24 September, 2023

அந்த இடையில் சிக்கித் திணறும் இளசுகளின் மனசு.. பாடாய்படுத்தும் மிருணாளினி!!

tamil cinema : சமூக வலைதளபக்கங்களில் தனது டப்ஸ்மாஷ் , டிக் டாக், ஸ்னாப்சாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட தொடங்கி அதன் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை மிருணாளினி ரவி.

இதன் மூலம், சூப்பர் டீலக்ஸ் பட வாய்ப்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து, சாம்பியன் என்னும் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

தற்போது, எனிமி, ஜாங்கோ, MGR மகன், கோப்ரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

என்னதான் சினிமாக்களில் நடிக்கத் தொடங்கினாலும், இன்னும் சோசியல் மீடியா பக்கங்களில் தனது புகைப்படங்களில் பதிவிட்டு வரும் மிருணாளினி, கவர்ச்சியை மட்டும் கொஞ்சம் ஓவர்டோஸாக காட்டி வருகிறார்

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema