24 September, 2023

அபிராமி ஆரம்பித்து ஆண்ட்ரியா வரை இதுபற்றி பலரும் மறைமுகமாகக் கூறி இருக்கிறார்கள்

தமிழ் சினிமாவின் உலக நாயகனாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். மிகப்பெரிய இடத்திற்குச் சென்று இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் பயணித்த கமல் பல கிசுகிசுக்களிலும் சர்ச்சைகளிலும் அடிக்கடி சிக்குவது சகஜமானதாக கருத்தப்பட்டது.

இன்று வரை பல நடிகைகள் அவரைக் கண்டால் வாய்த் திறக்காமல் சென்று விடுவார்களாம். ஏனெனில் அப்படி அவர் ஆரம்பத்தில் இருந்தே சக நடிகைகளுடன் நெருக்கம் காட்டி லீலைகளை கொடுத்து வந்தார் என்று பல செய்திகள் வெளிவந்ததை பார்த்திருப்போம். அப்படி அபிராமி ஆரம்பித்து ஆண்ட்ரியா வரை இதுபற்றி பலரும் மறைமுகமாகக் கூறி இருக்கிறார்கள்.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா கமல்ஹாசன் படமா என்று பயந்து ஓடி விடுகிறாராம். ரஜினி, அஜித், விஜய், சூர்யா, ஆர்யா, சிம்பு போன்ற முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்த நயன்தாரா இதுவரை கமல் படத்தில் கமிட்டாகி விலகியது கூட இல்லையாம்.

அப்படி அவரை ஒதுக்க நயன்தாராவிற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை. ஒருவேளை 90ஸ் நடிகைகள் அவரை பற்றி அறிமுகமாகிய நயனிடம் அப்பவே கூறி இருக்கலாம் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Share