2 October, 2023

அழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கும் இவர் தற்போது கவர்ச்சியான உடைகளில் போஸ்

என்ன ஷேப்பு… பெத்தாங்களா..? இல்ல, உளி வச்சு செதுக்குனாங்களா..! என இளம் நடிகை அனன்யா நாகல்லா சமீபத்தில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்து ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

தெலுங்கு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருகின்றார். கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான பிளேபேக் என்ற படத்திலும் நேர்கொண்டபார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார். இவர் தெலுங்கானாவில் கம்மம் மாவட்டத்தில் வெங்கடேஸ்வர ராவ் மற்றும் விஷ்ணு பிரியா என்ற தம்பதிக்கு மகளாக பிறந்தவர்.

தன்னுடைய நடிப்பில் அப்பாவித்தனத்தை படரவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் இவர் இணையத்தில் கிளாமர் குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

சித்தூர் செம்மரக்கட்டை கணக்காக வாட்ட சாட்டமாக தன்னுடைய அழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கும் இவர் தற்போது கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து இவருக்கு தெலுங்கு மற்றும் தமிழில் படவாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட வாய்ப்புகள் பல வாய்ப்புகளைப் பெற எந்த அளவு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இருந்தனர் என்கிறார் நடிகை அனன்யா நாகல்லா.

Share