பிரபல நடிகை விஜயலட்சுமி கவ ர் ச்சி உடையில் தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டும் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழில் சென்னை 600028 படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்த நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து பல திரைப் படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
அதன் பிறகு, துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து உள்ளார். சமீபத்தில் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
இதற்காக இவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் பட வாய்ப்புக்காக தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.
இவர் மட்டுமில்லாமல் இவருடைய தங்கைகளும் படங்களில் நடித்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் அடிக்கடி கவ ர் ச்சி புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் விஜயலட்சுமி.
தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் படத்துல கூட கவ ர் ச்சி காட்டியது இல்லை என்று கூறி வருகின்றனர்.