24 September, 2023

தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய நின்று இருக்கும் இவரது புகைப்படங்கள் சில

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் நடிகை கௌரி கிஷன். பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷனின் மகள் தான் கௌரி கிஷன்.

மலையாளத்தில் வெளியான மார்க்கம் களி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். நடிகர் விஜய்சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் நடிகை திரிஷாவின் சிறுவயது கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்று தான் கூற வேண்டும். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இவரை பிரபலப்படுத்தியது.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து இருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கக் கூடியதாக இருந்தது.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என இரு மொழி படங்களிலும் நடித்து வரும் இவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஒரு ஆசாமி. இந்நிலையில் தனது தோழிகளுடன் குட்டையான பாவாடை அணிந்து கொண்டுதன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய நின்று இருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share