24 September, 2023

தரையில் கேமராவை வைத்து தன்னுடைய தொடையழகு முழுவதும் பளிச்சென தெரியும் அளவிற்கு போஸ்

பொதுவாக நடிகைகள் படப்பிடிப்பு இல்லை என்றாலே வெளிநாடுகளுக்கு பறந்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். எதற்காக அடிக்கடி வெளிநாடு செல்கிறார்கள் என்று என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

ஆனால் வெறுமனே சுற்றுலா செல்வதற்கு என்று சொன்னாள் நம்பும்படியாக இல்லை என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். படப்பிடிப்பு எப்போது முடியும்.. எப்படா விமானமேறி வெளிநாடு பறக்கலாம் என்ற ஒரு மனநிலையே நடிகைகள் இருந்து வருகிறார்கள்.

அடிக்கடி வெளிநாடு செல்வதை வழக்கமாக கொண்டுள்ள நடிகைகள் அங்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ஜீவாவின் முகமூடி திரை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை பூஜா ஹெக்டே தமிழில் சரியான வரவேற்பு இல்லாததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கு முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் ஆடிய அரபி குத்துப்பாடலுக்கு 200 மில்லியன் பார்வைகளை கடந்து சென்று கொண்டிருக்கின்றது.

இந்தபடம் தோல்வியடைந்தாலும் பூஜா ஹெக்டேவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தொடர்ந்து தமிழ் படங்களில் அவர் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்நிலையில், சுற்றுலா சென்றுள்ள அவர் பிஸியாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்பொழுது தரையில் கேமராவை வைத்து தன்னுடைய தொடையழகு முழுவதும் பளிச்சென தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றது.

Share