அது முழுசா தெரிய ஆட்டம் போட்ட சாய் பல்லவி, வியப்பில் ரசிகர்கள்

0
31

tamil cinema news : தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி தற்போது ட்ரெண்டி உடையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதையடுத்து தற்போது 3 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் சாய் பல்லவி. வெற்றி மாறன் இயக்கத்தில் சில நாட்களுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்ற “பாவ கதைகள்” படத்தில் சாய்பல்லவி நடித்தார்.

இதில் சுமதி என்ற கதாபாத்திரம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

ரவுடி பேபி பாடலுக்குப் பிறகு சாய் பல்லவி நடித்த ‘லவ் ஸ்டோரி’ தெலுங்குப் படத்தின் ‘சாரங்கா தரியா’ பாடல் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

யதார்த்தமான, வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தற்போது நானிக்கு ஜோடியாக ‘ஷாயம் சிங்கரை’ படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது சாய் பல்லவி லோ கட் பாவாடை தாவணியில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் இது சாய்பல்லவியா..? என்று வாய் பிளக்கிறார்கள். இந்த புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.