ஸ்ராத்தா கபூர், உடம்பில் துண்டு அளவு கூட துணி இல்லாமல்.. ரசிகர்கள் ஷாக்

0
31

tamil cinema news : ‘மேயாத மான்’ படத்தின் இயக்குனர் ரத்னகுமார், இரண்டாவது படமான ‘ஆடை’யை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்திற்காக அமலா பால் மிகவும் தைரியமான கேரக்டரை தேர்வு செய்துள்ளார். பல எதிர்ப்புகள் மற்றும் தடைகளுக்குப் பிறகு ஆடை படம் வெளியானது.

இப்படத்தில் அமலா பால் ஆடையின்றி நடித்தார் என்ற செய்தி படத்திற்கு மிகப்பெரிய அறிவிப்பாக அமைந்தது.

படம் வெளியாவதற்கு முன்பே அமலா பால் ஆடையின்றி நடித்ததை பலரும் விமர்சித்தனர்.

tamil cinema news
tamil cinema news

ஆனால் படம் வெளியான பிறகு, அமலா பாலின் நடிப்பும் உழைப்பும் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரியும் என்பதால் உல்டாவாகிவிட்டது. படத்தைப் பார்த்தவர்கள் அமலா பாலை பாராட்டினர். படம் வெளியானதும் அமலாபாலுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

ஆடை படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகை ஸ்ரத்தா கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிகி-2 படத்தின் மூலம் இந்திய அளவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த ஸ்ரத்தா கபூர், சமீபத்தில் தெலுங்கில் பிரபாஸ் நடித்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

tamil cinema news
tamil cinema news

ஆடை ரீமேக் இப்படத்தின் ரீமேக்கில் அவர் நி/ர்/வா/ணப்படுவார் என பாலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.