இடுப்பை காட்டிடாங்க என்று இயக்குனர் மீது பழி போட்ட நஸ்ரியா, இப்போ போடுற போட்டோக்களை பாருங்க‌

0
25

tamil cinema news : தமிழில் சில படங்களில் நடித்து பலரது மனதை கவர்ந்த மலையாள நடிகை நஸ்ரியா நசீம்,

சில வருடங்களுக்கு முன்பு மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து விலகியவர்.

தற்போது ஒரு சில மலையாள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

tamil cinema news
tamil cinema news

நடிகை நஸ்ரியா தனது தலைமுடியை பாப் கட் ஸ்டைலில் வெட்டியும், வித்தியாசமான தோற்றத்துடன் நீச்சல் உடை அணிந்தும் புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் கூறியதாவது: இப்போது, ​​இது என்ன ஆடை…? என அவரிடம் கேட்டு வருகிறார்கள்.

முன்னதாக நையாண்டி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நடித்திருந்தார்.

tamil cinema news
tamil cinema news

இயக்குனர் என் அனுமதியின்றி என் இடுப்பை காட்டினார். ஆனால், படப்பிடிப்பின் போது நான் அப்படி எல்லாம் நடிக்கவில்லை.

வேறொரு பெண்ணின் இடுப்பை தனியாக சுட்டு எனது தொப்புள் என காட்டியதாக பகீர் குற்றம் சாட்டியுள்ளார்.

tamil cinema news
tamil cinema news

அந்த விஷயத்தை இன்னும் மறக்காத ரசிகர்கள், தமிழ் இயக்குனர்கள் மீது பழியை போட்டு விட்டு, தற்போது இப்படி காஸ்ட்யூம்களில் வலம் வருகின்றனர்.