வெறும் ப்ராவை போன்ற மெல்லிய மேலாடையுடன் பப்ளிக்கில் போஸ் குடுத்த திவ்யா துரைச்சாமி

0
27

tamil cinema news : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை திவ்யா துரைசாமி. ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராகவே தனது பணியைத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திவ்யா துரைசாமி உலகில் அதிகம் தேடப்படும் செய்தி தொகுப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் ஒருவர்.

tamil cinema news
tamil cinema news

சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்வதுடன், ரசிகர்களிடம் அவ்வப்போது பேசி வருகிறார்.

சமீபகாலமாக, சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்கள் நெருங்கிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளனர்.

tamil cinema news
tamil cinema news

பிரியா பவானி சங்கர், அனிதா என பல்வேறு செய்தி வாசிப்பாளர்களுக்கு ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் செய்தி வாசிப்பாளரான திவ்யா துரைசாமியும் ஒருவர்.

திவ்யா துரைசாமி தற்போது பிரா போன்ற சராசரி மேலாடை அணிந்திருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

tamil cinema news
tamil cinema news

இதை பார்த்த ரசிகர்கள் அவரை பற்றி கிண்டல் செய்து வருகின்றனர்.