சீ த்ரூ உடையில் எல்லாம் தெரியும்படி நடிப்பது பெரிய விஷயமில்லை ஆனால்.., ஒபென்னாக சொன்ன ப்ரியா பவானி சங்கர்

0
36

tamil cinema news : பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பிரியா பவானி சங்கர், மீடியாவில் ஆர்வம் கொண்டு டிவி செய்தி தொகுப்பாளராக மாறினார்.

பின்னர் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நட்சத்திர தொகுப்பாளினியாக மாறிய பிரியா பவானி சங்கருக்கு விஜய் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் நடித்த பிரியா பவானி சங்கர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

tamil cinema news
tamil cinema news

மேயாத மான் படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல நடிகையாக பெயர் பெற்றார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியுடன் நடிக்கும் வாய்ப்பு பிரியா பவானி சங்கருக்கு கிடைத்தது.

ப்ரியா பவானி சங்கரும் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். கவர்ச்சியாக நடிப்பது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், “எனது எல்லை என்னவென்று எனக்குத் தெரியும். எனக்குப் பொருத்தமான கதைகளில் மட்டுமே நடிப்பேன். எந்தக் கதைக்கு எவ்வளவு கிளாமர் தேவைன்னு எனக்குத் தெரியும். என் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன்.

tamil cinema news
tamil cinema news

கவர்ச்சியான பொம்மை போல வலம் வர எனக்கு விருப்பமில்லை. இடுப்பில் சீ த்ரூ புடவை கட்டிக்கொண்டு இடுப்பு தெரியும்படி நடிப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை.” தற்போது பிரியா பவானி சங்கர் கசடத தபரா, வேன், இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.