மேலாடையை கழட்டி போஸ் குடுத்து கிக் ஏற்றும் மாநாடு ஹீரோயின்

0
33

tamil cinema news : சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். படத்தின் தோல்வி கல்யாணிக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.

ஆனால், சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மாநாடு படத்திற்கு கோலிவுட்டில் பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

tamil cinema news
tamil cinema news

லூசிஃபர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிருத்விராஜும் மோகன்லாலும் மீண்டும் இணைந்து புதிய படம் ஒன்றைத் தயாரித்துள்ளனர். படத்திற்கு ப்ரோ டாடி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

tamil cinema news
tamil cinema news

இப்படம் அனிமேஷன் காமெடி படமாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கி வரும் கல்யாணி பிரியதர்ஷன், தமிழின் அடுத்த முன்னணி நடிகை என்று கூறப்படுகிறது.

tamil cinema news
tamil cinema news

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதுவிதமாக வித்தியாசமான சட்டை, வித்தியாசமான சட்டை என வெளிவந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.