அப்போ கவர்ச்சிக்கு நோ சொன்னவர், இப்போ போடுற போட்டோக்களை பாருங்க‌

0
38

tamil cinema news : தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. தற்போது தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது ‘பாகுபலி’ படத்தில் வில்லனாக நடித்து வரும் ராணா, விரைவில் வெளிவரவிருக்கும் படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

படத்திற்கு ‘விரட பர்வதம் 1992’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகை சாய் பல்லவி வழக்கத்திற்கு மாறாக கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை செய்ய பல நடிகைகள் முன்வரவில்லை. இவரின் நடிப்புக்கு சந்தையில் தனி கிராக்கி உள்ளது.

டூயட் வேடங்கள் மட்டுமின்றி கடினமான பாத்திரங்களையும் தேர்வு செய்கிறார்.

சாய்பல்லவி தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

tamil cinema news
tamil cinema news

தமிழ், மலையாளத்தில் கிளாமரை தவிர்த்து தெலுங்கில் மட்டும் கிளாமருக்கு ஓகே சொல்லிவிட்டாராம் சாய் பல்லவி.

அம்மணி கிளாமருக்கு ரெடி என்று கூறி தனது முன்னாள் புகைப்படத்தை வெளியிட்டார்.

இந்நிலையில், முதன்முறையாக தெலுங்குப் படத்தில் அம்மாணி கவர்ச்சியான உடை அணிந்து ஹாட் பன்ச் அடித்துள்ளார்.

tamil cinema news
tamil cinema news

இது வரை கிளாமருக்கு “நோ” சொல்லி வந்த சாய்பல்லவியா..? என்று படக்குழுவினர் வாய் பிளந்தனர். இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.