நீச்சல் உடையில் மொத்த அழகும் தெரிய போஸ் குடுத்த சோனியா அஹர்வால்

0
123

tamil cinema news : செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். அதன் பிறகு பல படங்களில் நடித்தார்.

இந்நிலையில் இருவரும் திருமணமாகி செல்வராகவனுடனான காதல் காரணமாக சில ஆண்டுகள் ஒன்றாக இருந்தனர்.

பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தனர்.

இதன்பிறகு சில படங்களில் நடித்த அவர், வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.

tamil cinema news
tamil cinema news

காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனியா அகர்வால்.

கோவில், மதுரா, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஒரு நாள் கனவு, திருட்டுப்பயலே போன்ற படங்களில் நடித்தார்.

இதில் பெரும்பாலான படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.

tamil cinema news
tamil cinema news

ஆனால், இயக்குனர் செல்வராகவனை காதல் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர்.

விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த அவர், சிம்புவுடன் ‘வானம்’, ‘பாலக்காடு மாதவன்’, ‘தடம்’, ‘அயோக்யா’ போன்ற படங்களில் நடித்தார். பிரபுதேவாவுடன் அவர் நடித்துள்ள ‘பகீரா’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

tamil cinema news
tamil cinema news

இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது அம்மாணி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பெண் குளிக்கும் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.