தன்னை தானே தே***யா முகம் என சொன்ன ப்ரேமம் நடிகை அனுபமா

0
28

tamil cinema news : கொடி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான அனுபமா அதன்பிறகு எந்த தமிழ் படத்திலும் ஒப்பந்தமாகவில்லை.

இந்த நிலையில் தரையில் படுத்திருக்கும் அழகான புகைப்படத்தை மல்லாக வெளியிட்டுள்ளார்.

tamil cinema news
tamil cinema news

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பல பெரிய தமிழ் மொழிப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும், அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் என்ற மலையாளப் படத்தில் நடித்ததன் மூலம் மலையாளத் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார்.

பிரேமம் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படம் மலையாளத்தில் வெளியானாலும் தமிழ் ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்டது. படத்தின் மூன்று கதாநாயகர்களில் அனுபமா பரமேஸ்வரன் முக்கியம் இடம் பிடித்தார்.

tamil cinema news
tamil cinema news

கொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் பட்டையை கிளப்பிய கொடி தமிழ் திரையுலகில் அறிமுகமானது.

சமீபகாலமாக சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் படு ஹாட் கிளாம் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது சிகப்பு விளக்கு வெளிச்சத்தில்… ஒரு மார்க்கமான பார்வையை வீசி.. பெஸ்ட்டி தே*** முகம்.. என்று கேப்ஷன் வைத்துள்ளார்

tamil cinema news
tamil cinema news

அம்மணி. Best என கேப்ஷன் டைப் செய்யும் போது தவறுதலாக Bi*ch என மாறிவிட்டதா..? அல்லது, வேண்டுமென்றே விவகாரமான கேப்ஷன் வைக்கலாம் என்று வைத்தாரா..? என்று தெரியவில்லை. இதனை பார்த்த ரசிகர்கள், கோக்குமாக்கான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.