அத்தனையும் அப்படியே தெரிய உடலோடு ஒட்டிய உடையில் போஸ் குடுத்த ஷிவாணி

0
33

tamil cinema news : பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக ஷிவானி நாராயணன் பங்கேற்றுள்ளார். அதற்கு முன் பல்வேறு ஜீ தமிழ் தொடர்களில் நடித்து பிரபலமானவர். பிக்பாஸ் நிகழ்ச்சிதான் அவரை பிரபலமாக்கியது.

tamil cinema news
tamil cinema news

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிறகு சில காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடாமல் இருந்த ஷிவானி அதற்கு முன் வழக்கம் போல் ஹாட் போட்டோக்களை வெளியிட ஆரம்பித்தார்.

ஷிவானி நாராயணன் தற்போது தனது தாயுடன் மாலத்தீவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் கடல் பகுதியில் கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இது தற்போது வைரலாகி வருகிறது. பல சினிமா நடிகைகள் மாலத்தீவுக்கு சென்று புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

tamil cinema news
tamil cinema news

ஷிவானி அவர்களுக்கு டஃப் கொடுக்கும் புகைப்படம் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

சின்னத்திரை தொடர்களில் கதாநாயகியாக நடித்த ஷிவானி நாராயணன், பகல் நிலவு, டபுள் ரோஜோ போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவானி நாராயணனும் கிளாமராக இருக்கிறார்.

இதற்கிடையில் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் உடையில் இறுக்கமான உடையில் கவர்ச்சியான அரேபிய குதிரை போல் காட்சியளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை முடக்கியுள்ளார் அம்மானி.

tamil cinema news
tamil cinema news

இதை பார்த்த ரசிகர்கள், இது என்ன டிரஸ்..? என்கிறார்கள்.