லைவ்வில் தலைமுடியை பின்னால் இழுத்து கட்ட சொன்ன ரசிகர், ஏன்னு தெரியுமா?

0
58

tamil cinema news : உலக நாயகன் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

ஸ்ருதிஹாசன், ஒரு சிறந்த பாடகி, நடனக் கலைஞர் மற்றும் நடிகை, இந்தியாவில் அதிகம் தேடப்படும் நடிகைகளில் ஒருவர்.

குறிப்பாக தென்னிந்தியாவில் பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்துள்ளார்.

ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தொடர்ந்து 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம்-3 என பல வெற்றி படங்களில் நடித்தார்.

tamil cinema news
tamil cinema news

இதில் முக்கிய வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.

மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் ஸ்ருதிஹாசன் நடித்த ‘லாபம்’ திரைப்படமும் சமீபத்தில் திரையிடப்பட்டது.

அந்த வகையில், சமீபத்தில் பேசும் போது, முடியை பின்னாடி வாரி கட்டுங்க என்று ரசிகர் ஒருவர் கேட்க, எதற்கு அப்படி சொல்கிறார் என்று புரியாமல் வெள்ளந்தியாக தனது கூந்தலை பின்னால் முடிந்தார்..

tamil cinema news
tamil cinema news

இறுதியில் சுதாரித்துக்கொண்டு கொஞ்சம் போரிங்கா இருக்குல்ல.. என்று மீண்டும் தலை முடியை முன்னால் எடுத்து போட்டுக்கொண்டார்.

இதனுடன் ஜி.பி முத்துவின் வாடிக்கையான வசனத்தை பின்னால் இணைத்து கூத்து செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.