tamil cinema news : ஹிப் ஹாப் ஸ்டாரான ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆத்மிகா. பின்னர் கார்த்திக் நரேனின் ‘நரகாசுரன்’ படத்தில் நடித்தார்.
தற்போது விஜய் ஆண்டனியுடன் ‘கொடியில் ஒருவன்’ படத்தில் நடித்தார்.

இப்படத்திற்கு பிறகு சிறந்த கதை உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை ஆத்மிகா.
ஆனால் சொல்லும் அளவுக்கு அவருக்கு சினிமா வாய்ப்புகள் அமையவில்லை. குடும்பம் சார்ந்து படங்களில் நடித்து வந்த ஆத்மிகா தற்போது கிளாமராக கலக்கி வருகிறார்.

சமூக வலைதளங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ஆத்மிகா, தொடர்ந்து போட்டோஷூட் எடுத்தும், போட்டோக்களை பதிவிடுவார்.
தற்போது ஆத்மிகா வெளியிட்டுள்ள கவர்ச்சியான போட்டோஷூட் இளைஞர்கள் மனதில் வைரலாகி வருகிறது.
இதனால் மற்ற நடிகைகள் போல் கிளாமர் துறையில் களமிறங்க முடிவு செய்துள்ளார்.

அந்த வகையில், இறுக்கமான பிரா அணிந்து, சட்டையை கழற்றியபடி சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.