குடும்ப குத்து விளக்கு நடிகையின் கும்ம் புகைப்படங்கள்

0
31

tamil cinema news : எப்போதாவது தொலைக்காட்சிகளில் மின்னல் போல் ஒலிக்கிறது “அட, இந்த பெண்!” இளம் நடிகை பாப்ரி கோஷ் தான் அழகு என்று இளைஞர்களை கேட்க வைக்கிறார். அவருக்கு 26 வயதுதான் ஆகிறது.

tamil cinema news
tamil cinema news

திரைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

தமிழில் முதன்முறையாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான டூரிங் டாக்கீஸ் படத்தில் நடித்தார்.

தொடர்ந்து விஜய்யுடன் பைரவா, சர்கார் படங்களிலும் சந்தானத்துடன் சக்க போடு போடு ராஜா படத்திலும் அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் பாப்ரி கோஷ் நடித்தார்.

tamil cinema news
tamil cinema news

ஆனால் எதுவுமே பெரிய ரோல் இல்லை, பேசும் ரோல் இல்லையே என்று மிகவும் வருத்தப்பட்டுள்ளார்.

அதே சமயம் சீரியல்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். நாயகி தொடரில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கும் பாப்ரி கோஷ், பாண்டவர் இல்லம் தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பாப்ரி கோஷ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் “நாயகி” தொடரில் கண்மணியாக நடித்து வருகிறார். அதன் பிறகு “பாண்டவர் இல்லம்” தொடரில் கயல் வேடத்தில் நடித்தார்.

tamil cinema news
tamil cinema news

இந்நிலையில் இவர் எடுத்த சில புகைப்படங்கள் இணையத்தில் தொடை தெரியும் அளவிற்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள், அந்தத் தொடரில் பரிச்சயமான குடும்ப நடிகையாக நடிக்கும் பாப்ரி கோஷா இது என‌ கிண்டல் செய்து வருகின்றனர்.