பிதுங்கும் முன்னழகு அப்பட்டமா தெரிய போஸ் குடுத்த காந்த கண்ணழகி ப்ரியா வரியர்

0
48

tamil cinema news : மலையாள நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் ஓவர் நைட்டில் மிகவும் பிரபலமான நடிகை. இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் உள்ள ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியவர் பிரியா.

திரையுலகில் சிறந்த பதவிகளை வகிப்பவர்கள் பலர் உள்ளனர், ஒரு சிலர் மட்டுமே ஒரே இரவில் உலகம் முழுவதும் பிரபலமாகிவிடுவார்கள்.

ஒரே இரவில் பலரின் கனவு தேவதையாக மாறியவர் மலையாள நடிகை பிரியா வாரியர். மலையாளத்தில் “ஒரு ஆதார் காதல்” படத்தின் மூலம் அறிமுகமானார்.

tamil cinema news
tamil cinema news

படத்தின் ட்ரெய்லர் என்று வரும்போது நடிகர்கள்தான் அதிகம் பேசப்படுகிறார்கள். ஆனால் இந்த டீசரை பார்த்தவர்கள் பிரியாவை பற்றி அதிகம் பேசினர். காரணம் அந்த காந்தக் கண்கள். மை தடவிய கண்கள் மற்றும் கண்ணாடியால் அனைவரையும் கவர்ந்தார்,

ஆனால் இந்த படத்திற்குப் பிறகு அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனால், அதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் அவருக்கு தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது, அதுமட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீ தேவியின் வாழ்க்கைக் கதையான அவர் நடித்துள்ள “ஸ்ரீ தேவி பங்களா” தற்போது அவரது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம்.

இந்த படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

tamil cinema news
tamil cinema news

ஆனால், சமீபத்தில் பிரியா வாரியர் எந்த புகைப்படத்தை வெளியிட்டாலும் அதை கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள். பலரது கருத்துக்கள் அவரை காயப்படுத்துவது போல் உள்ளது.

இதனால் கடுப்பான பிரியா வாரியர், இவர்கள் நம்மை மிகவும் கேலி செய்கிறார்கள் என்று நினைத்து சிறிது நேரம் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்கிவிட்டார்.

அவரது பாடின வாயும் ஆடின கால்களும் சும்மா இருக்காது. தொடர்ந்து, கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனது சினிமா வாய்ப்புக்கான அடித்தளத்தை அமைத்து வருகிறார்.

tamil cinema news
tamil cinema news

அதில், பழங்கால பாரம்பரிய உடை போல் காட்சியளிக்கிறது. அந்த கவர்ச்சியான உடையை பார்த்து ரசிகர்கள் மௌனமாக ஜொள்ளு விடுகின்றனர்.