சட்டை பட்டனை கழட்டி விட்டு உள்ளே எல்லாம் தெரிய போஸ் குடுத்த டிடி

0
28

tamil cinema news : சுமார் 20 வருடங்களாக சின்னத்திரையில் பயணித்து பிரபலமானவர் திவ்ய தர்ஷினி.

டிடி காபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினி ஆனார்.

விஜய்டிவியில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் அளவிற்கு, மக்கள் மத்தியில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்களையும் கவர்ந்தவர்.

tamil cinema news
tamil cinema news

ஒரு சில தமிழ் சினிமா படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், சின்னத்திரையில் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

நடிகர், நடிகைகள் தற்போது திரையுலகில் வாழ்க்கை நடத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

 

பல நடிகைகள் தங்களது சமூக வலைதளங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

tamil cinema news
tamil cinema news

இதை பார்த்த ரசிகர்கள் பட்டன் எல்லாம் காட்டுவதாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.