6 October, 2022

டைட்டான உடையில் எல்லாம் தெரிய போஸ் குடுத்த நடிகை பூர்ணா

tamil cinema news : தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு வித்தியாசமான திறமைகள் இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், வித்தகன் போன்ற தமிழ் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை பூர்ணா.

தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தனது நடிப்பின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார்.

tamil cinema news

tamil cinema news

தளபதி விஜய் அவர்கள் உங்களை பார்த்தால் அசின் கொஞ்சம் ரேவதி என்று நடிகை பூர்ணாவை பார்த்து சொன்னவர்.

முத்தையா இயக்கிய கொடிவீரன் அவரது சமீபத்திய படம். படத்தில் நடித்ததற்காக அவர் மொட்டையடித்துக்கொண்டார் என்ற செய்தி அதிகம் வெளியானது.

tamil cinema news

tamil cinema news

இவர் தமிழில் கடைசியாக நடித்த படம் சவரக்கத்தி.

ஆர்.கே.சுரேஷ் தற்போது ஜோசப் என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோசப் ஜோடியாக நடித்து வருகிறார். இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.

tamil cinema news

tamil cinema news

அந்தவகையில், உடலை கட்டிப்பிடிக்கும் உடையில் உடலை காட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், “கிளாமர் ஏஞ்சல்.. – காட்டு தேக்கு” என கமெண்ட் செய்து வருகின்றனர்.