டூ பீஸ் உடையில் காலா நடிகை வெளியிட்ட கவர்ச்சி படங்கள் ‍ வைரல்

0
42

tamil cinema news : ராமன் அப்துல்லா உள்ளிட்ட சில படங்களில் நடித்த ஈஸ்வரி ராவ், காலா படத்தில் ரஜினியின் மனைவியாக அடுத்த ரவுண்டில் நடித்தார்.

கவிதை பாடும் அலைகள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஈஸ்வரி ராவ். இப்படம் 1990ல் வெளியானது.

tamil cinema news
tamil cinema news

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ் நடித்த சுள்ளான் படத்திலும் தனுஷின் தங்கையாக நடித்துள்ளார்.

tamil cinema news
tamil cinema news

இதனால் இளமையில் பல கவர் படங்களுக்கு மிக மோசமான கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார் நமது பிரபல நடிகை.

அப்போது அவர் கொடுத்த இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

வாணி போஜன் திரைப்படமான லாக்கப்பில் ஈஸ்வரி ராவ் வைபாய் மற்றும் வெங்கட் பிரபுவுடன் இணைந்து நடித்தார்.

tamil cinema news
tamil cinema news

இவர் நடித்துள்ள இப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் நமது நடிகை தற்போது காக்கி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.