சிவப்பு உடையில் அங்க அழகு அப்பட்டமா தெரிய போஸ் குடுத்த மிர்ணாளினி

0
30

tamil cinema news : மிர்னாலினி ரவி. டப்ஸ்மாஷ் வீடியோக்களில் பிரபலமானது. பெங்களூரைச் சேர்ந்த தமிழ் பெண். சமீபத்தில் குமாரராஜா இயக்கிய ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் சிறிய வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தார் .

முன்பு பிரபலம் அடைவது பெரும் சவாலாக உள்ளது. சினிமா வாய்ப்புகளுக்காக எல்லாம் கம்பெனி, கம்பெனி அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை.

நடிகை மிருணாளினி, டிக் டாக் மூலம் தான் பெற்ற பிரபலத்தால் தற்போது சினிமாவிலும் முத்திரை பதித்து வருகிறார்.

tamil cinema news
tamil cinema news

பெங்களூர் நடிகை மிர்னாளினி கடந்த ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அவர் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, சுசீந்திரன் இயக்கிய சாம்பியன் படத்திலும் நடித்தார்.

தற்போது விதவிதமான ஆடைகளை அணிந்து தனது வளைவுகளை காட்ட போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

tamil cinema news
tamil cinema news

அந்த வகையில் தற்போது கிறிஸ்துமஸ் சிறப்பு உடையுடன் சிவப்பு நிற உடையில் காட்சியளித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.