tamil cinema : ஆண்ட்ரியா தமிழில் நிறைய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட அவருக்கு என்று தனிப்பட்ட ரசிகர் கூட்டம் உள்ளது.
திறமையும் அழகும் ஒருங்கே சேர்ந்த ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதற்கு நடுவே அவ்வப்போது மேடை கச்சேரி, ஆல்ம் பாடல்கள் என்று அசத்தி கொண்டுள்ளார்.
தற்போது இவர் மெல்லிய மேலாடை அணிந்து கொண்டு அது தெரியும் அளவுக்கு கவர்ச்சி புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசென்கள்சிலர்“ஜூம்பண்ணா சொர்கத்தையே பாக்கலாம் போல…!” என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
