இறுக்கமான உடையில் தூக்கி பிடிச்சு கிடுகிடுக்க வைக்கும் ஐஸ்வர்யா மேனன்…!!!

0
101

tamil cinema news : காதலில் சொதப்புவது எப்படி” படத்தில் நாயகியின் தோழியாக நடித்தவர் ஐஸ்வர்யாமேனன். கடைசியாக ஹிப் ஹாப் தமிழா ஆதி ஜோடியாக “நான் சிரித்தால்” படத்தில் நடித்தார்.

இப்போது கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்தி அதை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே கன்னடம், மலையாள படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா. இதனால் இப்போது அங்கும் தனது ஒரு கண் வைத்து வருகிறார்.

tamil cinema news
tamil cinema news

தற்போது சிவப்பு நிற மாட ர்ன் உடையில் கடற்கரையோரம் வடிவான இடையழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த இளசுகள் “தூக்கி பிடிச்சதுக்கே தெரிச்சுட்டோம்…!” என குசும்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

tamil cinema news
tamil cinema news
tamil cinema news
tamil cinema news