தனது மனைவியை விவாகரத்து செய்கிறாரா..? – D IMMAN அறிக்கை !

0
118

tamil cinema news : அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியானது. அண்ணன் தங்கச்சி பாசப் போராட்டத்தையும் நம்ம ஊருக்கு ஏற்றார்போல், Heavy மசாலாவை அள்ளிதூவி கொஞ்சம் Melody சேர்த்து நமக்கு விருந்து வைத்திருப்பார் D Imman.

மேலும் இவர் விஸ்வாசம் படத்திற்காக தேசிய விருது வாங்கிருந்தார் D. இமான்.. இப்படி தொடர்ச்சியாக அவர் வாழ்வில் நடந்து வரும் நல்ல விஷயங்களை பார்த்து யார் கண்ணு பட்டதோ என்று தெரியவில்லை.

தற்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தனது 13 ஆண்டுகளாக தன்னுடன் வாழ்ந்த மனைவியை விவாகரத்து செய்துள்ளதாகவும், அதை பற்றி Media கொஞ்சம் அமைதி காக்கவும் கூறியுள்ளார்.

tamil cinema news
tamil cinema news