அத்தனையும் அப்படியே தெரிய அந்த மாதிரியான போஸ் குடுத்த நடிகை பவானி

0
26

முன்பெல்லாம் சினிமா நடிகைகள் மட்டுமே தங்களின் பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் அந்த மாதிரியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். ஆனால் தற்போது சின்னத்திரை நடிகைகள் கூட சினிமா நடிகைகளுக்கு சவாலாக அந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

பவானி ரெட்டி, பல சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர்.

சமூக வலைதளங்களில் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகை பவானி ரெட்டி தனது அந்த மாதிரியான படங்களை தொடர்ந்து வெளியிடுவார் என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது கிளாமரான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

திரையுலகில் உள்ள சில நடிகைகள் தங்களுடைய இருப்பிடத்தைக் காட்டுவதற்கும், அதை புகைப்படங்களாகவோ, வீடியோக்களாகவோ பதிவு செய்து இணையத்தில் பகிர்வதற்காக இன்னும் கொஞ்சம் கிளாமரைச் சேர்த்துக் கொள்வது வழக்கம்.

டிவி சேனலில் ஒளிபரப்பான ‘சின்னதம்பி’ தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த தொடரின் நாயகியாக பவானி ரெட்டி நடித்துள்ளார். தொடர்கள் மட்டுமின்றி சில படங்களிலும் பவானி நடித்துள்ளார்.

நடிகை பவானி ரெட்டி தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சில வெற்றிகரமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் எப்போதும் ரசிகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் நடிகை பவானி, அவ்வப்போது மிகவும் அப்படியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வார்.

அந்த வகையில் தற்போது அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.