tamil cinema news : நடிகை நிவேதா தாமஸ் இளம் வயதிலேயே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிவிட்டார். ஆள் பார்ப்பதற்கு வாட்ட சாட் டமாக இருப்பதால் இவருக்கு தென்னிந்திய சினிமா உலகில் நல்ல மார்கெட் இருப்பதோடு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டுள்ளன.
இவர் அணியும் அரைகுறை ஆடை செம்ம செட்டாக பொருந்துவதால் தற்போது ரசிகர்கள் இவரது அழகை வர்ணிப்பதோடு இவரை பாலோ பண்ணவும் செய்கின்றனர்.
இதனால் இவருக்கு சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்கள் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் தொள தொள ஆடை அணிந்து, தனது உள்ளாடை வெளியே தெரிய போஸ் கொடுத்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் “இதுக்கு பேசாம அத போடாமலே இருந்திருக்கலாம்” கமெண்ட் அடித்து வருகின்றனர்.
