பப்ளிக்கா முத்தம் கொடுத்த‌ புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மாளவிகா மோகனன்..!!

0
25

தெலுங்கில் வளர்ந்து வந்த நடிகை மாளவிகா மோகனன், தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதன்பின், அதிரடியாக மாஸ்டர் படத்தின் மூலம், தளபதி விஜய்யுடன் கைகோர்த்து கதாநாயகியனார்.

மேலும் தற்போது ரஜினி, விஜய்யை தொடர்ந்து தனுஷுடன், மாறன் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

பிஸியான நடிகையாக வலம் வரும் நடிகை மாளவிகா மோகனன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம் தான்.

அப்படி அவர் வெளியிடம் சில குறிப்பிட்ட புகைப்படங்களும் உடனடியாக இணையத்தில் செம வைரலாகும்.

அந்த வகையில் தற்போது கண்ணாடி முன் நின்று முத்தம் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..