ஒரே ஒரு ஆடை தான் ஒட்டு மொத்தமும் தெரியுது.. 2021 கடைசி கவர்ச்சியாமே!!

0
57

நடிகை லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 2014-ம் ஆண்டு கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் .

இவர் தமிழில் காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் கவர்ச்சி நடிகைகளில் இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது.

என்ன தான் மார்க்கெட் இல்லாத நடிகையாக இருந்தாலும் , தனது கவர்ச்சியால் ரசிகர்களையும் தமிழ் இயக்குனர்களையும் தன்வசம் திரும்பி பார்க்கவைத்துக்கொண்டிருக்கும் ராய்லட்சுமி..

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் டிரஸ் அணிந்த கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை ஷேர் செய்து 2021-ம் ஆண்டின் உங்களுடைய கடைசி கவர்ச்சி போட்டோஷூட் இது தான் என்று ரசிகர்களும் கமெண்டில் வலிந்து வருகின்றனர்.