பேண்ட் கூட போடாமல்  கண்றாவியாக போஸ் கொடுத்துள்ள சித்தி இத்னானி..!!

0
93

சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் சிம்புவை வைத்து படங்களை இயக்கி வருகின்றன. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சிம்புவுக்கு அம்மாவா ராதிகா நடித்து வருகிறார்.தற்போது சிம்புக்கு ஜோடியாக நடிப்பதற்கு சித்தி இத்னானி என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், படக்குழுவினர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மேலும் இப்படத்தில் ஒரு சில நடிகர்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் விரைவில் சிம்பு இப்படத்தினை பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

படக்குழுவினர் வெளியிட்டு போஸ்டரில் குடும்ப குத்துவிளக்காக புடவை அணிந்த நடிகை இன்ஸ்டாவை பார்த்து ரசிகர்கள் மிரண்டு விட்டனர். பேண்ட் கூட போடாமல்  கண்றாவியாக போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

siddhi idnani