8 December, 2022

ஈர உடலில் முன்னழகு தெரிய,அதை காட்டி நாடித்துடிப்பை எகிற வைத்த பார்வதி நாயர்!!

பிரபல நடிகை பார்வதி நாயர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார்.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் மாலத்தீவு சென்ற இவர் அங்கிருந்தபடி கடற்கரையில் முரட்டு கவர்ச்சியை வாரி இறைத்தார். இப்போது ஈர உடலில் முன்னழகை எடுப்பாக தெரிய,

அதை காட்டி இளசுகளின் நாடித்துடிப்பை எகிற வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “ஈர உடம்புல நிக்காதீங்க, ஜலதோஷம் வரபோகுது” என்று அறிவுரை சொல்கிறார்கள்.