இப்படி காட்டினா Omicron ஓடிடும் என்று விரித்து காட்டிய ஓவியா..!

0
66

tamil cinema : களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.

ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார். அதன் பிறகு, கவர்ச்சி சற்று ஓவராக போனதால், எல்லாருக்கும் சலித்து போக பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்தார்.

tamil cinema
tamil cinema

அதில் 90 ML படத்தில் வரும் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் “எப்படி நடிச்சீங்க?”என்கிற கேள்விக்கு பதில் சொன்ன ஓவியா,”பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பே, எனக்குப் புகை பிடிக்கும் பழக்கம்.

தனிமையில் இருக்கும் போது புகை பிடிப்பதை பழக்கமாக கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில், புகை பிடித்தால் என்ன ஆகும் என்பதைப் புரிந்துகொண்டு புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன்” என்று வெளிப்படையாக கூறி ரசிகர்களுக்கு Indirect ஆக அறிவுரை கூறி இருந்தார்.

இப்போது New Year-ஐ முன்னிட்டு இவர் காலண்டர் Photoshoot செய்த போட்டோக்கள் எல்லாமே வெளிவந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், “இப்படி காட்டினா Omicron ஓடிடும் ” என்று கூறுகிறார்கள்.

tamil cinema
tamil cinema