கிளாமரில் பூத்து குலுங்கும் வெள்ளை ரோஜா…சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

0
55

tamil cinema:மாடலாக வாழ்க்கையை துவங்கிய சாக்ஷி அகர்வால் ராஜா ராணி படத்தில் சிறிய ரோலில் நடித்து நடிகையானார்.

தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்த சாக்ஷி, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலர்ந்து கொண்டு பிரபலமானார்.

பிக்பாசிற்கு பிறகு விஸ்வாசம், குட்டி ஸ்டோரி, டெடி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு சாக்ஷிக்கு கிடைத்தது.

தற்போது பகீரா, நான் கடவுள் இல்லை உள்ளிட்ட 6 தமிழ் படங்கள், ஒரு ஆங்கிலம் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

சோஷியல் மீடியாக்களில் அதீத கவர்ச்சி காட்டிய ஃபோட்டோக்களை வெளியிட்டு ஏராளமான ரசிகர்களை தன்னை பின்தொடர வைத்து வருகிறார் சாக்ஷி அகர்வால்.