தன்னுடன் படத்தில் நடித்த நடிகையுடன் டேட்டிங் செய்கிறாரா துருவ் விக்ரம்..?

0
72

tamil cinema :சீயான் விக்ரமின் மகனின் பிரபல நடிகருமான துருவ் விக்ரம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக ஆதித்யா வர்மா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அப்படத்தை தொடர்ந்து அவர் மகான் திரைப்படத்தில் தனது தந்தை விக்ரமுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் துருவ் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் அவரின் இன்ஸ்டா ஸ்டோரியில் நடிகை Banita Sandhu-வுடன் துபாய்யில் எடுத்துள்ள வீடியோவை பதிவிட்டுள்ளார்.

இதனால் தற்போது அவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது.